kerala கேரளா: 3 எல்.டி.எப் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்! நமது நிருபர் மார்ச் 30, 2024 கேரளாவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 எல்.டி.எப் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 30) வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.